Tuesday 24 September 2013

PTC டிப்ஸ்








  • ஒரு ptc இணையதளத்தில் ஒரே கணிப்பொறியில் அல்லது ஐபி முகவரியில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர் கணக்குகளை துவக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும்.



  • ஒரு ptc இணையதளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு விளம்பரங்களை கிளிக் செய்யாதீர்கள் அவ்வாறு செய்தால் ஒரு விளம்பரதிற்குண்டான பணம் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.



  • நீங்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க விரும்பினால் குறைந்தபட்சம் 10 ptc இணையதளங்களிலாவது உறுப்பினராக சேருங்கள்.தினமும் இதற்காக 20 முதல் 30 நிமிடங்கள் போதுமானது.



  • குறிப்பு: இந்த நேரம் நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை பொருத்து மாறுபடும்.



  • நேர்மையாக பணம் வழங்கும் ptc இணையதளங்களில் மட்டும் உறுப்பினராக சேருங்கள். என்னுடைய வலைப்பூவில் கொடுக்கப்பட்டுள்ள ptc இணையதளங்களில் அதிகபட்சம் ஒரு விளம்பரத்திற்கு $0.02 சென்ட் பணம் மட்டுமே சம்பாதிக்க முடியும்.ஆன்லைனில் பல ptc இணையதளங்களில் ஒரு விளம்பரத்திற்கு $0.10 சென்ட் முதல் 1 டாலர் வரை பணம் கிடைக்கும் என்பதை போன்ற விளம்பரங்களை காணலாம்.நிச்சயமாக அதைபோன்ற ptc இணையதளங்களில் உறுப்பினராக சேராதீர்கள். ஏனென்றால் உங்களின் பொன்னான நேரம் மட்டுமே வீணாகும். உங்களுக்கு பணம் கிடைக்கவே கிடைக்காது.



  • மற்றொரு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ஒவ்வொரு ptc இணையதளங்களுக்கும் வெவ்வேறு கடவுசொற்களை பயன்படுத்துங்கள்.



  • உங்களின் கணிப்பொறியில் கட்டாயம் ஒரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ஒன்றை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.ஏனெனில் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களில் வைரஸ் பாதிப்பு இருந்தால் உங்கள் கணினியில் உள்ள முக்கியமான கோப்புகளை இழக்க நேரிடும்.


நான் பரிந்துரைக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள்

அவாஸ்ட் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்

அவிரா வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்








உங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கும் உதவலாமே...! தயவு செய்து கீழுள்ள சமூகதளங்களில் இதைப் பகிருங்கள்..! If you are not interested, please share this page with others. It might help them.

No comments:

Post a Comment