Tuesday, 24 September 2013
பேபால் கணக்கு துவங்க
பேபால் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா?
பேபால் ஆன்லைனில் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்பவும்
பெற்றுக்கொள்ளவும் பயன்படும் உலகின் முதன்மையான பணபரிமாற்றதளம்.பழைய
காசோலைகளுக்கும் வரைவோலைகளுக்கும், பணவிடைகளுக்கும் மாற்றாக டிஜிட்டல்
முறையில் பணப்பட்டுவாடா செய்ய உதவும் இ-காமர்ஸ் நிறுவனமே
பேபால்.இந்நிறுவனம் 2000 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.2002 ஆம் ஆண்டு இ-பேயின்
துணை நிறுவனமாக (Subsidiary) மாறியது. பேபால் நிறுவனத்தின் சர்வதேச
தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. நமது இந்திய நாட்டில் சென்னை
மற்றும் பெங்களூருவில் பேபால் தலைமையகங்கள் செயல்படுகின்றன.
பேபால் சிறப்பம்சங்கள்
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பேபால் பணபரிமாற்ற சேவையை பயன்படுத்துகிறார்கள்.
இந்நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்த 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
உலகில் உள்ள 25 நாடுகளின் நாணய மதிபபுகளில் உடனடியாக பணம் அனுப்பவும்
பெறவும் முடியும் என்பதே பேபால் பணபரிமாற்ற தளத்தின் தனி சிறப்பு. (
உதாரணத்திற்கு இந்திய ரூபாய் , அமெரிக்க டாலர் போன்று )
பாதுகாப்பான பணபரிமாற்ற சேவைக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது பேபால் நிறுவனம்.
பேபால் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி
குறிப்பு : நமது இந்திய நாட்டில் பேபால் உறுப்பினர் கணக்கு துவங்க உங்களிடம் கட்டாயம் பான் கார்டு (Pan Card ) இருக்க வேண்டும்.
.
வழிமுறை இரண்டு
1.E-Mail address:பேபால் பணபரிமாற்ற தளத்தில் உங்களின் ஈமெயில் முகவரியே உறுப்பினர் கணக்காக செயல்படுகிறது
அடுத்து பாஸ்வேர்டு கொடுத்து விட்டு, அப்படியே நினைவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
2 & 3 ஆகிய நம்பர் கொடுத்துள்ள இடம் மிக முக்கியம். வெளிநாட்டினர் என்றால் first name, middle name, last name என பெயரை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால், நாம் பெயர் & அப்பா இனிசியல் ஆகிய இரண்டைத்தான் பெயராக பயன்படுத்துகிறோம், ஆகையால் 2- குறிப்பிட்டுள்ள இடத்தில் உங்களின் முழுப் பெயர் (எ.கா : என்னுடைய பெயர் Jayakanthan) , அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம். 3 குறிப்பிட்டுள்ள கட்டத்தில், அதாவது last name -ஆக உங்களது இனிசியலைக் கொடுங்கள் (எ.கா: G ).
இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் நீங்கள் உறுப்பினர் கணக்கு துவங்கும் பெயரில் உங்களுக்கு நமது நாட்டில் ஒர் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யாருடைய பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ! அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். உங்களது தந்தைக்குத்தான் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அவரது பெயரிலேயே தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை பேபாலுடன் இணைக்கும் பொழுது, பேபாலில் கொடுத்துள்ள பெயரும் - நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால், நிச்சயமாக பணத்தினைப் பெற முடியாது.
அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைக் கொடுங்கள்.
4 உங்களின் PAN கார்டு நம்பரை உள்ளீடு செய்யுங்கள் . உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன், இல்லாவிடில் ஒர் 350 ரூபாய் செலவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குக்கிறீர்களோ, அவரது பெயரில் பான் கார்டு இருக்க வேண்டும்.ஆன்லைனிலும் பான் கார்டு விண்ணப்பம் செய்யலாம் இதற்காக ஆகும் செலவு வெறும் 96 ரூபாய் மட்டுமே.
அடுத்து, உங்களது வீட்டு முகவரி மற்றும் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & create a account என்றுள்ளப் பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
உங்களின் மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்து கொள்ள ஒரு VERIFICATION LINK அனுப்பப்படும் அந்த லிங்கில் கிளிக் செய்து உங்களது பேபால் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்யவும்.
பேபால் இல் VERIFIED செய்யப்பட்ட உறுப்பினர் கணக்கு இருந்தால்தான் இந்திய வங்கிகளுக்கு பணம் பெற முடியும். அதற்கு கட்டாயம் இரண்டு செயல்களை செய்ய வேண்டும்.
.1. purpose code ( நோக்க குறியீட்டு எண் )
2. Bank account details ( வங்கி உறுப்பினர் விவரங்கள் )
ptc இணையதளங்களில் பணம் சம்பாதிப்பவர் எனில் நீங்கள் (Advertising and market research) என்ற purpose code ஐ தேர்வு செய்யவும். பின்வரும் படத்தில் நீங்களே காணலாம்.
STEP 5
பேபால் பணபரிமாற்ற தளத்தில் இந்திய வங்கி கணக்கை இணைப்பது எப்படி
உங்களது பேபால் உறுப்பினர் கணக்கை verified செய்துகொள்ள select
profile and then Add Bank Account என்பதை தேர்வு செய்யவும்
STEP 6
STEP 7
Name On Account: உங்களின் பேபால் கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெயராக இருக்க வேண்டும்.
Bank Name: அடுத்து பேங்க் நேம் (State Bank of India/Indian Bank/ICICI)
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது., இந்தத் வலைப்பூவில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.
STEP 8
பேபால்
நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2 பணப் பரிவர்த்னைகளை நிகழ்த்தும்.
அந்தப் பரிவர்த்னைகளின் பண மதிப்பு என்ன என்பதை 2-3 நாட்கள் கழித்து
உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும். அந்த மதிப்பை நீங்கள் உங்களின்
Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுத்தால்
உங்களின் பேபால் உறுப்பினர் கணக்கு சரிபார்க்கப்பட்டு விடும்
Verified செய்யப்பட்ட பேபால் உறுப்பினர் கணக்கு பின்வருமாறு இருக்கும்
பேபால் பணபரிமாற்ற தளத்திலிருந்து இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி?
உங்களின் பேபால் உறுப்பினர் கணக்கில் குறைந்தபட்சம் 10 $ அமெரிக்க டாலர்
பணம் உள்ளது என்று வைத்துகொள்வோம். உங்களின் பேபால் கணக்கு
Verified செய்யப்பட்டதாக இருந்தால்,இந்திய வங்கிகளுக்கு பணம் பெற நீங்கள்
பேபால் பணபரிமாற்ற தளத்தில் லாகின் செய்ய வேண்டிய அவசியம் கூட
கிடையாது.பேபால் பணபரிமாற்ற நிறுவனமே அன்றைய தேதியில் டாலருக்கு நிகராக
இந்திய ரூபாயின் மதிப்பில் Convert செய்து உங்களின் வங்கி கணக்கிற்கு பணம்
அனுப்பி விடுவார்கள்.இது நமது நாட்டின் ரிசர்வ் வங்கி பேபால் பண பரிமாற்ற
தளத்திற்கு இட்ட கட்டளையும் கூட .நமது இந்திய நாட்டு வங்கிகளுக்கு பணம்
வந்து சேர குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் முதல் அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை
ஆகும்.
PTC டிப்ஸ்
- ஒரு ptc இணையதளத்தில் ஒரே கணிப்பொறியில் அல்லது ஐபி முகவரியில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர் கணக்குகளை துவக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும்.
- ஒரு ptc இணையதளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு விளம்பரங்களை கிளிக் செய்யாதீர்கள் அவ்வாறு செய்தால் ஒரு விளம்பரதிற்குண்டான பணம் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.
- நீங்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க விரும்பினால் குறைந்தபட்சம் 10 ptc இணையதளங்களிலாவது உறுப்பினராக சேருங்கள்.தினமும் இதற்காக 20 முதல் 30 நிமிடங்கள் போதுமானது.
- குறிப்பு: இந்த நேரம் நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை பொருத்து மாறுபடும்.
- நேர்மையாக பணம் வழங்கும் ptc இணையதளங்களில் மட்டும் உறுப்பினராக சேருங்கள். என்னுடைய வலைப்பூவில் கொடுக்கப்பட்டுள்ள ptc இணையதளங்களில் அதிகபட்சம் ஒரு விளம்பரத்திற்கு $0.02 சென்ட் பணம் மட்டுமே சம்பாதிக்க முடியும்.ஆன்லைனில் பல ptc இணையதளங்களில் ஒரு விளம்பரத்திற்கு $0.10 சென்ட் முதல் 1 டாலர் வரை பணம் கிடைக்கும் என்பதை போன்ற விளம்பரங்களை காணலாம்.நிச்சயமாக அதைபோன்ற ptc இணையதளங்களில் உறுப்பினராக சேராதீர்கள். ஏனென்றால் உங்களின் பொன்னான நேரம் மட்டுமே வீணாகும். உங்களுக்கு பணம் கிடைக்கவே கிடைக்காது.
- மற்றொரு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ஒவ்வொரு ptc இணையதளங்களுக்கும் வெவ்வேறு கடவுசொற்களை பயன்படுத்துங்கள்.
- உங்களின் கணிப்பொறியில் கட்டாயம் ஒரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ஒன்றை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.ஏனெனில் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களில் வைரஸ் பாதிப்பு இருந்தால் உங்கள் கணினியில் உள்ள முக்கியமான கோப்புகளை இழக்க நேரிடும்.
நான் பரிந்துரைக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள்
அவாஸ்ட் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்
அவிரா வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்
உங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கும் உதவலாமே...! தயவு செய்து கீழுள்ள சமூகதளங்களில் இதைப் பகிருங்கள்..! If you are not interested, please share this page with others. It might help them.
எங்கே பணம் சம்பாதிப்பது?
கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக இணையத்தில் நேர்மையாக செயல்பட்டு வரும் ptc இணையதளங்கள் இவைகள். கீழுள்ள படங்களை கிளிக் செய்யுங்கள். ஒவ்வொரு தளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
PTC உலகின் ராஜா நியோபக்ஸ்
PTC உலகின் ராஜா நியோபக்ஸ்
PTC உலகின் ராணி கிளிக்சென்ஸ்
CASHNHITS
உங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கும் உதவலாமே...! தயவு செய்து கீழுள்ள சமூகதளங்களில் இதைப் பகிருங்கள்..! If you are not interested, please share this page with others. It might help them.
Monday, 23 September 2013
வீடியோ பாருங்கள் பணம் சம்பாதியுங்கள் .
அனைவருக்கும் வணக்கம் இந்த இணையபணம் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
தளங்களில் ஒன்றிரண்டு தளங்கள் தவிர மிச்ச தளங்கள் அனைத்தும் மிக
நம்பிக்கையான தளங்களே .எனவே தாங்கள் இந்த இணையபணம் தளத்தில்
சொல்லப்பட்டுள்ள தளங்களில் இணையலாம் .பணம் சம்பாதிக்கலாம் ,ஏதேனும்
தளங்களில் உங்களுக்கு பணம் கொடுகப்படவில்லைஎனில் வருந்தவேண்டாம்
,நம்மையறியாமல் சில தவறுகள் நடந்துவிடுகின்றன அவற்றை பொருட்படுத்தாமல்
விட்டுவிடவும் .
இன்று நாம் காண இருக்கும் தளம் YOUTUBE எனப்படும் விடியோக்களை பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க உதவும் ஒரு தளம் .இந்த தளத்தில் நீங்கள் ஒரு வீடியோ வை பாத்தால் 0.01 , கமென்ட் கொடுத்தால் 0.10, subscription செய்தால் 0.35 என ஒவ்வொன்றுக்கும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு , 10 டாலர் ஆனவுடன் PAYPAL மூலம் பணத்தை வாங்கிகொள்ளலாம் .முயற்சித்துதான் பாருங்களேன் .
இன்று நாம் காண இருக்கும் தளம் YOUTUBE எனப்படும் விடியோக்களை பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க உதவும் ஒரு தளம் .இந்த தளத்தில் நீங்கள் ஒரு வீடியோ வை பாத்தால் 0.01 , கமென்ட் கொடுத்தால் 0.10, subscription செய்தால் 0.35 என ஒவ்வொன்றுக்கும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு , 10 டாலர் ஆனவுடன் PAYPAL மூலம் பணத்தை வாங்கிகொள்ளலாம் .முயற்சித்துதான் பாருங்களேன் .
You’ll
get paid $0.01 for each video you personally view, $0.10 for each
comment you leave, and $0.35 for each subscription you make. You’ll also
get paid $0.005 for each video your referrals view, $0.01 for each
comment your referrals leave, and $0.10 for each subscription your
referrals make. Payment requests can be made every day and are processed
through PayPal. The minimum payout is $10.00.
CLICK HERE TO JOIN.
CLICK HERE TO JOIN.
Sunday, 22 September 2013
Paypal Account தொடங்குவது எப்படி? How to Create Paypal Account?
நீங்கள் ஆன்லைன் ல் பணம் சம்பாதிக்க அசைப்படுபவரா? அப்படியானால் நீங்கள் கட்டாயம் Paypal Acount Create செய்தே ஆகவேண்டும்.
Paypal Account மூன்று விதத்தில் உள்ளது Personal, Premier, Business, இதில் Premier account create பண்ணவே நாங்கள் உங்களை சிபாரிசு செய்கிறோம்,
நீங்கள் பெரிய Business செய்ய போகிறீர்கள் என்றால் Business Account பயன்படுத்தவும்.
நான் ஏன் PayPal Account Create செய்திட வேண்டும்?
நீங்கள் இன்டர்நெட்டில் வணிகம் செய்தாலும் சரி ஏதேனும் தொழில் செய்தாலும் சரி உங்களுக்கு என்று Internet Banking Service தேவை அதற்காகத்தான் இந்த PayPal உதவுகிறது.
உதாரணத்திற்கு நமது தளத்தின் கடந்த பதிவில் சில Filehosting Website களில் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்த்தோம். அதில் அவர்கள் நீங்கள் Upload செய்திட்ட Files களின் Downloads களுக்கு தகுந்த மாதிரி குறிப்பிட தொகையை தருவார்கள், அந்த தொகை எப்படி உங்கள் கைக்கு வரும் என்றால், அங்கே Filehosting தளத்தில் நீங்கள் உங்கள் Paypal அல்லது Alertpay (இதுவும் Paypal போலதான்) ID யை இடவேண்டும், பின்னர் அவர்கள் அனுப்பிய தொகை Paypal / Alertpay கணக்கிற்கு வந்துவிடும். பிறகு நீங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு
உங்கள் பணத்தை Withdraw செய்து கொள்ளலாம்.
Paypal Account Create செய்ய உங்களிடம் தேவையானது:
கண்டிப்பாக உங்களிடம் PAN CARD இருக்க வேண்டும்,
வங்கி கணக்கு இருந்தாக வேண்டும் அப்படி இல்லையேல் அவர்கள் (Paypal) Check மூலமாக உங்கள் முகவரிக்கு பணத்தை அனுப்பி வைப்பார்கள்.
Paypal Account Confirm செய்ய வங்கி கணக்கு இருந்தாக வேண்டும் , Confirm செய்யும்போது அவர்கள் (Paypal) இரு சிறிய தொகையை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைப்பார்கள்.
அந்த சிறு தொகையை மீண்டும் நீங்கள் Paypal தளத்தில் Enter செய்யும்போது உங்கள் கணக்கு முழுதாக Verify செய்யப்பட்ட கணக்காக மாறும் பின்னர் நீங்கள் எந்த வித தடையும் இன்றி பணத்தை உங்கள் வங்கி கணக்குக்கு பரி மாறி கொள்ளலாம், அப்படி உங்களிடம் வங்கி கணக்கு இல்லையென்றால் நீங்கள் முழுமை பெறாத Paypal கணக்கை தான் பயன்படுத்த நேரிடும் பின்னர்
குறிப்பிட்ட தொகையை மட்டும் தான் நீங்கள் மாதம் என்ற விதத்தில் காசோலையாக (Check) ஆக பெறலாம்.
Paypal ல் முக்கியமான ஒன்று Paypal Current Amount ல் இருந்து நீங்கள் இணையத்தில் எந்த ஒரு பொருளையோ வாங்க முடியாது, நீங்கள் அந்த தொகையை வங்கி கணக்கிற்கு மாற்றி பின்னர் அதன் மூலமாக தான் நீங்கள் எந்த ஒரு பொருளையும் வாங்கலாம். இதற்க்கு கண்டிப்பாக உங்கள் Credit Card டை பயன்படுத்தி வாங்க வேண்டும் (இந்திய பயனாளர்களுக்கு மட்டும் இப்படி இதர நாட்டினருக்கு
Debit Card போதுமானது)
சரி நண்பர்களே இப்போதே கிழே உள்ள Referral Link மூலம் Paypal மூலம் சேர்ந்து பயனடையுங்கள்.
குறிப்பு : நண்பர்களே உங்களுக்கு Paypal Account Create செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் கிழே உள்ள கருத்து பகுதியின் மூலமாக கேட்கலாம் அல்லது tutorstamil-(at)-gmail.com என்ற முகவரியில் ஆன்லைன் ல் இலவசமாக நீங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.
இணையத்தில் பணம் - PART 2 - Money Making Tips
வணக்கம் நண்பர்களே ! முந்தைய பாகத்தில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? என்று
ஒரு அறிமுக பதிவை பார்த்தோம். இப்போது இந்த பாகத்தில் உங்களிடம் ப்ளாக்
மற்றும் வெப்சைட் இல்லாமலியே பணம் சம்பாதிப்பது எப்படி என்று கற்று தர
போகிறோம் நாங்கள்.
இதற்க்கு உங்களிடம் தேவையானது சில MP3 பட பாடல்கள் அல்லது video அல்லது உங்களிடம் உள்ள இலவச software set up file, மொத்தத்தில்
உங்களிடம் இனைய உலகில் இன்றி அமையாத எப்போதுமே இன்டர்நெட்
உபயோகிப்பவர்களால் அடிக்கடி தேவைப்படும் FILES இருக்க வேண்டும்.
சரி முக்கிய பகுதிக்கு செல்வோம், இந்த FILES களை ஒரு FILES UPLOAD செய்யும்
இலவச Website ல் Upload செய்ய வேண்டும், பிறகு அந்த FILES Link களை
உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் அல்லது FORUM / WEBSITE / BLOG களில் இட்டு
விடவேண்டும், நீங்கள் உங்கள் FILES LINK களை இடவேண்டிய வெப்சைட் உங்களின்
FILES களை பொருத்து அமையும்.
இந்த files களை இலவசமாக upload செய்ய உங்களுக்கு ஒரு தளம் வேண்டும் அல்லவா? இதோ அதற்கான தளம் FILESERVE.COM , இந்த தளம் files மூலமாக பணம் சம்பாதிப்போருக்கு சிறந்த FREE UPLOAD SERVICE WEBSITE ஆகும்.
இதில் நீங்கள் UPLOAD செய்யும் files களை டவுன்லோட் செய்யும்போது
உங்களுக்கு MONEY EARNINGS ஆரம்பிக்கும், 1 file 1000 முறை டவுன்லோட்
செய்தால் 25 $ வரை இவர்கள் தருகிறார்கள்.
FILESERVE ன் DOWNLOAD RATE மற்றும் COUTRY GRADE முறை
Fileserve ஒவ்வுறு file டவுன்லோட் செய்யும் போதும் கிடைக்கும் Earnings
Country Wise பிரித்து உள்ளது அதன் விவரத்தை அந்த தளத்தில் பார்த்து
தெரிந்து கொள்க.
FILESERVE இன் சிறப்பு அம்சங்கள் :
- நீங்கள் இந்த தளத்தில் 500 GB storage கொண்ட அளவு வரை FILES களை UPLOAD செய்யலாம்.
- நீங்கள் Refer செய்யும் நபர் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து உங்களுக்கு 25% சதவிகித அமௌன்ட் உங்களுக்கு கிடைக்கும்.
- 1 File கடைசி 60 days, download செய்யப்படாமல் இருந்தால் file delete செய்யப்படும்
- ஒவ்வொரு 20 $ earnings இன் போதும் அந்த வார MONDAY அன்று PAYOUT செய்யப்படும். Paypal / Webmoney/ Alertpay மூலமாக பணம் பரிமாற்றம் செய்யப்படும்.
இப்போதே கீழே உள்ள Banner ஐ கிளிக் செய்து Fileserve ல் சேர்ந்து பணம் சம்பாதிக்க ஆரம்பிங்க.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்க tutorstamil (at) gmail.com என்ற E-MAIL ID மூலமாக தொடர்பு கொள்க 24 X 7 Service Free.
Subscribe to:
Posts (Atom)













