எவ்வளவுதான் போஸ்ட் செய்தும் நல்லா டிராபிக் வரவில்லையே.....என்பதுதான்
இன்றைய பலரின் கவலை.இனிமேல் யாரும் கவைலையே படவேண்டியதில்லை.நானே
தங்களுக்கு டிராபிக்கை அதிகரிக்க உதவும் மிக எளிமையான தந்திரத்தை
கற்றுக்கொடுக்கிறேன்.இதனை நீங்கள் உங்களின் நண்பர்களின் தளத்திற்கும்
செய்து கொடுத்து அவர்களிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற முடியும்.
Showing posts with label Famous your websites. Show all posts
Showing posts with label Famous your websites. Show all posts
Sunday, 22 September 2013
இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்
நாம் நேற்று இணையத்தில் பிளாக்கர் மூலம் சம்பாதிக்க நூறு இணைய தளங்களுக்கு
மேல் பார்த்தோம். அவைகளை பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம். நம்முடைய
பிளாக்கருக்கு இணையத்தில் கிடைக்கும் விளம்பரங்கள் மூன்று முறைகளில் செயல்
படுகிறது அவையாவன
விளம்பரங்கள் செயல் படும் முறைகள்
விளம்பரங்கள் செயல் படும் முறைகள்
- Pay per Click - இந்த வகை விளம்பரங்கள் ஒரு கிளிக் செய்தால் இவ்வளவு தொகை என்று பிரித்து அதன் அடிப்படையில் செயல்படும்.
Subscribe to:
Posts (Atom)
