Showing posts with label SMS. Show all posts
Showing posts with label SMS. Show all posts

Sunday, 22 September 2013

SMS பார்க்க காசு





அனைத்துப் பணி பதிவுகளும் இருமுறை பணவரவு பெற்ற பின்னரே உங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கப் போவது Mginger (விளம்பர SMS பார்க்க காசு).

Mginger, நாளுக்கு நாள் பெருகி வரும் செல்போன் சந்தாதாரர்களை குறிவைத்து தொடங்கப்பட்ட வெற்றிகரமான விளம்பர நிறுவனம். இவ்விணையதளம் 2007 ஆம் ஆண்டில் Chaitanya Nallan என்பவரால் உருவாக்கப்பட்டது